பெண்மை
கருணையின் நகரம் பெண்மை,
மிக
பொறுமையின் சிகரம் பெண்மை!!
நன்மை பயக்கும் பெண்மை,
கரு
கண் மை வியக்கும் பெண்மை!!
உயர்வு தருதலும் பெண்மை,
ஆண்
நிறைவு பெறுதலும் பெண்மை!!
வர்ணிக்க முடிந்தது பெண்மை,
எனை
மன்னிக்க தெரிந்ததும் பெண்மை!!
கருப்பினும் அழுத்தம் பெண்மை,
காதல்
நெருப்பினில் வருத்தும் பெண்மை!!
உயிரினும் மகத்தான பெண்மை,
உயிர்
பிரியினும் எனக்கான பெண்மை!!
6 Comments:
Super appu.....
you have very good rasanai!!!!!!!!
very gud rasanai :)
too gud!!!
you write realy really well.. and poetry in tamil..
new fan :)
Wow!
un kavi aarumai, alzhu penmaiyaie pola!!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home