Sunday, July 29, 2007

கோடிட்ட இடங்களை நிரப்புக .. (என் வாழ்க்கையில்)

கண்மூடி கானல்நீர் கண்ட கணமெல்லாம்,
எழுந்ததடி கண்மணியே நெஞ்சுக்குள் சோகங்கள் ..

விண்ணோடு வலம்வரும் உன்முகம் உணர்ந்தபின்,

முள்ளெல்லாம் பூத்ததடி துளிர்விடும் ஏக்கங்கள் ..

நோயாக நெருடிவரும் நினைவுகளை நீதுடைக்க,

நிஜமாக உருவெடுக்கும் மயிலிறகின் தீண்டல்கள் ..

உயிரெடுக்கும் உளறல்கள் உன்செவியில் உய்வடைந்தால்,

அமைதியாக இன்றுறங்கும் என்மனதின் தேடல்கள் ..

For those who do not have tamil font

2 Comments:

Anonymous Anonymous said...

ippo enna solla vara? [:P]

1:21 AM  
Blogger மணிகண்டன் (Manikandan K S) said...

hi sravan,
very good kavidhai da..I liked the last line very much..

9:31 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home