நான் யார்?
அல்லியில் பிறந்து கில்லியில் மிரண்டு
பள்ளியில் பயின்று கல்வியில் சிறந்து
வில்லியில் தொடர்ந்து கள்ளியில் களைந்து
வள்ளியில் வளைந்து மல்லியில் முடிந்து
சுள்ளியில் சுடர்ந்து ஜல்லியில் கடைந்து
பணியில் முயன்று கணிணியில் உயர்ந்து
உரியவள் விரல்பட வழியினில் விழியுடன்
காலம் பொறுக்கும் சான்றோன் நானே!
LEGEND
அல்லி - Triplicane
கில்லி - Collective representation of street cricket, gilli, bambaram n hand-tennis tat i played in scool days
வில்லி - Someone who terrified my view on girls
கள்ளி - Result of extermes of love
வள்ளி - My love ...
மல்லி - ... tat is past
சுள்ளி - poonal yaagam
ஜல்லி - the flat that i bot
பணி - my work
கணிணி - the computer
3 Comments:
thangala da.. meaningless kavida.. edugai monai ellam romba idikaradu da..
aana un thanga ida supernu solra.. thala vidi:P
Cooooooooool man!! :-)
Enna koduma Saravanan idhu!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home