Tuesday, April 28, 2009

The Crappiest Song

After listening to this song for about 10 15 years now, I still am not able to decide if I like it or hate it. It comes with an amazing tune and the crappiest lyrics I have ever heard. Very fittingly, it is for Ramarajan!

I am so pissed off with the lyrics I am blogging it.

பல்லவி

சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?
- வராதா? அப்போ ஏன் எல்லாரும் செத்த அப்பறம் சொர்கத்துக்கு போகனும்னு ஆசை படறாங்க?

எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா?
- எப்போதான் நம்ம trumpet அடிக்கறத நிறுத்த போறோம்?
As SRK lays it down clearly in swades, unless we accept our mistakes, we will never improve.

தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா?
- வெச்சிடாங்கல்லே! அது எப்படியா? எங்க போனாலும் சுத்தி சுத்தி மொழி பிரச்சினை இல்ல ஜாதி பிரச்சினைக்கு வந்துடறீங்க? மொத 2 line
இந்தியா பத்தி பாடிட்டு எப்படிஉடனே communalism-a சேர்த்து விட்டாங்கய்யா!

சரணம் 1

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும் இங்க ஏதும் கேட்கவில்லையே!
- எப்படி? Singapore நடூல எப்படி கேட்கும் ங்கறேன்? இத கேக்கறதுக்கா Singapore போனீங்க? போன வேலைய பாக்காம ஊர வெட்டியா சுத்திட்டு பாட்டு வேற! ஊருல இருக்கும் போது தண்ணிய போட்டுட்டு அம்மாவ எட்டி உதைக்க வேண்டியது, Singapore போய் ஏலேலேலேலோ பாட்டு கேக்க வேண்டியது!

பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பாக்க ஒரு சோலயில்லையே!
- இதெல்லாம் இந்தியாலயே எல்லா இடத்துலயும் கிடையாது. எதுகை மோனை நல்லா இருக்குனு எத ஒன்னா எழுதறதா?

வெத்தலைய மடிச்சி மாமன் அத கடிச்சி துப்ப ஒரு வழியில்லையே!
- து கன்றாவி! I don't wana write anything about this, this is the worst line ever. shows how much we take our roads for granted!

ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிச்சு ஆட ஒரு ஓடையில்லையெ!
- Bungee Jumping, Sea Surfing இதெல்லாம் தெரியலையாம், முங்கி குளிக்க ஒரு ஓடை வேணுமாம். வெளியூருலையும் ஓடை இருக்குங்கோவ்! சுத்தமா எருமை மாடு குளிக்காத ஓடை! இந்தியால நல்லதா எவ்ளோ இருக்கு? இத பத்தியா எழுதனும்?

இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு ..
- There you go again! Objected to as insufficient, incompetent and irrelevant!

அட ஓடும் பல காரு வீன் ஆடம்பரம் பாரு ..
- எந்த ஊர்ல இது நியாயம்? Car வெச்சிருந்தா ஆடம்பரமாம். Unforunately, a lot of people think this way. But everyone strives to buy one. And if they are not able to buy one, down with capitalism!

ஒரு தாகம் தீற ஏது மோரு?
- அட பாவிகளா! Singapore-ல மோரு கிடைக்காதா?

சரணம் 2

மாடு கன்னு மேய்க்க மேயத பார்க்க மந்தவெளி இங்க இல்லையே!
- ராமராஜன் கிட்ட வேற என்ன பெருசா எதிர் பாக்க முடியும்? இதெல்லாம் ஒரு பெருமையாவே எடுத்துகிட வேன்டியது! வெட்டியா சுத்தறத ஒரு பொழப்பாவே ஆக்கிட்டங்கய்யா!

ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரச மரம் மேடையில்லை
யே!
- You get the drift right? எத சொன்னாலும் அத பெருமையா சொல்லிக்கறது.

காள ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி கானம் பாட வழியில்லையே
- Sigh! இதுலையும் பெருமையா? It's a nice experience though.

தோழிகளை அழைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு ஆட்டம் போட முடியலையே ..
- ஏனா எல்லாரும் இங்க ஊர்ல இருக்காங்க. அங்க போய் உக்காந்து பாடினா? Friends பிடி மகனே. தமிழ் மட்டும் தான் பேசுவேன், English hindi லாம் பேச மாட்டேன்னு சொன்னா வேலைக்காவாது.


ஒரு யந்திரத்த போல அட இங்கே உள்ள வாழ்கை ..
- கனகாம்பட்டி-ல நிறைய activities போல .. எச்சை துப்பறது, மாடு மேய்க்கறது மாதிரி ..

இத எங்கே போய் சொல்ல மனம் இஷ்ட பட வில்ல ..
- அப்போ மூடு!

நம்மூர போல ஊரும் இல்ல ..
- அட ராமா! என்ன ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோடலாம் கூட்டு சேர வெக்கற?!!

And when singing all this, Ramarajan and Gowthami actually go around singapore, and they show all the beautiful beaches, water-bikes, hi-rise buildings, boat-rides and theme parks!

Next time you listen to this song, think about it. Isn't the whole lyrics aimed towards blowing our own trumpet without any depth? Actually, we have lot better things to be proud of, than the crappy things written down here. And our people have the uncanny ability to pick up such songs, take pride in the said things and make it a super duper hit. God save India!

7 Comments:

Blogger Arunkumar said...

Awesome... been ROFL mad after reading this...

5:45 AM  
Blogger dc said...

Eppidi da Sravan. Eppidi unnala mattum ippidiyellaam yosikka mudiyudhu

6:20 AM  
Blogger Rafik said...

Maple.... unnala mattum thaan ippadi yosika mudiyum..
anyways, good work :)

7:24 AM  
Blogger மணிகண்டன் (Manikandan K S) said...

enna thaan karpanai naalum adhu namma sravan ah pola varumaa!!

10:21 AM  
Blogger Vijay N S said...

I am illiterate, translation plz.

9:49 PM  
Blogger badri-mancunian said...

oracle has made u weird man[:D]

9:53 AM  
Blogger Jayanthi said...

sravan...sravan! utkandu yosippayada....

5:57 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home